இந்தியாவின் முக்கிய நகரங்களில் வீதிக் காட்சிகள்: பங்கேற்கவுள்ள இலங்கை பிரபலங்கள்

Sanath Jayasuriya Sri Lanka India
By Sivaa Mayuri 1 வாரம் முன்

இந்திய சுற்றுலா பயணிகளை இலக்காகக்கொண்டு, முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரிய மற்றும் பாடகி யொஹானி டி சில்வா ஆகியோரின் பங்குபற்றுதலுடன் அடுத்த வாரம் இந்தியாவின் முக்கிய நகரங்களில் வீதிக் காட்சிகள் இடம்பெறவுள்ளன.

வீதிக் காட்சிகள்

முதல் வீதிக் காட்சி செப்டெம்பர் 26 ஆம் திகதி புதுடில்லியில் உள்ள தாஜ் பேலஸ் உணவகத்தில் நடைபெறவுள்ளது.

இந்தியாவின் முக்கிய நகரங்களில் வீதிக் காட்சிகள்: பங்கேற்கவுள்ள இலங்கை பிரபலங்கள் | Street Scenes In Major Cities Of India

அதனை தொடர்ந்து செப்டெம்பர் 28 ஆம் திகதி மும்பையில் உள்ள செயின்ட் ரெஜிஸ் உணவகத்திலும் செப்டெம்பர் 30, 2022 அன்று ஹைதாராபத் தாஜ் கிருஸ்ணா உணவகத்திலும் வீதிக் காட்சிகள் இடம்பெறவுள்ளன.

இந்த வீதிக் காட்சிகள் மூலம், இலங்கையின் சுற்றுலாத் தலமாக இந்தியாவை மேம்படுத்துவதே நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான சுற்றுலா பயணிகளின் வருகையில் கணிசமான அதிகரிப்பை இந்தியா கொண்டுள்ளது.

இந்தியாவில் இடம்பெறும் நிகழ்வு

இந்தியாவின் முக்கிய நகரங்களில் வீதிக் காட்சிகள்: பங்கேற்கவுள்ள இலங்கை பிரபலங்கள் | Street Scenes In Major Cities Of India

இந்தநிலையில், சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தலைமையில் இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகத்தின் தலைவர் சாலக கஜபாகு உட்பட்ட 50 க்கும் மேற்பட்ட உள்ளூர் பயண முகவர் மற்றும் உணவகங்களின் பிரதிநிதிகள் இந்தியாவில் இடம்பெறும் நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளனர்.

இதேவேளை இந்த நிகழ்வுகளின் போது இலங்கையின் ​​சுற்றுலாத்துறை அமைச்சர் பல உயர் வணிகத் தலைவர்கள், சுற்றுலாப் பங்குதாரர்கள் மற்றும் நிறுவன அதிகாரிகளை சந்திக்கவுள்ளார்.

இதேவேளை முன்னணி இந்திய ஊடக நிறுவனங்களுடன் பல ஊடக நேர்காணல்களிலும் அவர் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மரண அறிவித்தல்

கரவெட்டி, Reading, United Kingdom

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, நல்லூர், Toronto, Canada

28 Sep, 2022
மரண அறிவித்தல்

மினுவாங்கொடை, முந்தல், Mississauga, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

வேலணை 5ம் வட்டாரம், கந்தர்மடம், கொழும்பு 13

02 Oct, 2022
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, London, United Kingdom, யாழ் நீர்வேலி தெற்கு, Jaffna

30 Sep, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, Ajax, Canada

05 Oct, 2021
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், கிளிநொச்சி

03 Oct, 2022
மரண அறிவித்தல்

சுதுமலை, Tuttlingen, Germany, Gottmadingen, Germany

29 Sep, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Karlsruhe, Germany

29 Sep, 2022
அகாலமரணம்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

கொச்சிக்கடை, நீர்கொழும்பு

02 Oct, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், மானிப்பாய்

03 Oct, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய், Croydon, United Kingdom

03 Oct, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செல்வபுரம்

03 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முல்லைத்தீவு

03 Oct, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பரந்தன், Holland, Netherlands, London, United Kingdom

03 Oct, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Lugano, Switzerland

04 Oct, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், வைரவபுளியங்குளம்

12 Oct, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Toronto, Canada

02 Oct, 2022
மரண அறிவித்தல்

யாழ் இணுவில் மேற்கு, Jaffna, London, United Kingdom

23 Sep, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுதுமலை மேற்கு, கந்தர்மடம்

05 Sep, 2022
மரண அறிவித்தல்

கொக்குவில், Drancy, France

26 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, வட்டக்கச்சி

29 Sep, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Bremerhaven, Germany

28 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US