வியாழேந்திரன், சந்திரகாந்தன் உள்ளிட்ட 37 பேர் இராஜாங்க அமைச்சர்களாக பதவியேற்பு (Video)
Ranil Wickremesinghe
Sri Lanka Politician
Sri Lanka
By Mayuri
இராஜாங்க அமைச்சர்களின் பதவியேற்பு நிகழ்வு தற்போது இடம்பெற்று வருகிறது.
குறித்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் சற்று முன் ஆரம்பமாகியுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இராஜாங்க அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து வருகின்றனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் புஸ்பகுமார முதலாவதாக இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டிருந்தார்.
- ஜகத் புஷ்பகுமார் – வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர்
- ரஞ்சித் சியம்பலாபிட்டிய – நிதி இராஜாங்க அமைச்சர்
- லசந்த அலகியவன்ன – போக்குவரத்து இராஜாங்க அமைச்சர்
- திலும் அமுனுகம – முதலீடு மற்றும் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர்
- கனக ஹேரத் – தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர்
- ஜானக வக்கும்புர – மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர்
- ஷெஹான் சேமசிங்க – நிதி இராஜாங்க அமைச்சர்
- மொஹான் பிரியதர்ஷன் டி சில்வா – விவசாய இராஜாங்க அமைச்சர்
- தேனுக விதானகமகே – பொருளாதார அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர்
- பிரமித பண்டார தென்னகோன் – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்
- ரோஹன திஸாநாயக்க – விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர்
- அருந்திக பெர்னாண்டோ – நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர்
- விஜித பேருகொட – பிரிவென கல்வி இராஜாங்க அமைச்சர்
- லொஹான் ரத்வத்த – பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்
- தாரக பாலசூரிய – வெளிவிவகார இராஜாங்க அமைச்சர்
- இந்திக்க அனுருத்த – மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர்
- சனத் நிஷாந்த – நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர்
- சிறிபால கம்லத் – நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர்
- சாந்த பண்டார – ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர்
- அனுராத ஜயரத்ன – நீதி மற்றும் சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர்
- சதாசிவம் வியாழேந்திரன் – கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்
- சிசிர ஜெயக்கொடி – சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர்
- பியால் நிஷாந்த டி சில்வா – கடற்றொழில் இராஜாங்க அமைச்சர்
- பிரசன்ன ரனவீர – சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் இராஜாங்க அமைச்சர்
- டி.வி.சானக்க – வனவிலங்கு மற்றும் வன வளங்கள் இராஜாங்க அமைச்சர்
- டி.பி.ஹேரத் – கால்நடை அபிவிருத்திக்கான இராஜாங்க அமைச்சர்
- சஷீந்திர ராஜபக்ச – நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர்
- சீதா ஆரம்பேபொல – சுகாதார இராஜாங்க அமைச்சர்
- காதர் மஸ்தான் – கிராம அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
- அசோக பிரியந்த – உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர்
- அரவிந்த குமார் – கல்வி இராஜாங்க அமைச்சர்
- கீதா குமாரசிங்க – மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர்
- சிவநேசதுரை சந்திரகாந்தன் – கிராம வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
- சுரேன் ராகவன் – உயர்கல்வி இராஜாங்க அமைச்சர்
- டயானா கமகே – சுற்றுலா இராஜாங்க அமைச்சர்
- சாமர தசநாயக்க – முதன்மை கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்
- அனுப பஸ்குவல் – சமூக அதிகார இராஜாங்க அமைச்சர்


Mr. Ramji Swamigal
4.7 248 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 3 மணி நேரம் முன்
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
குறைந்த விலையில் கிடைக்கும் இந்த மீனை கட்டாயம் சாப்பிடுங்க.... முடி வளர்ச்சி முதல் இதய நோய் வரை தீர்வு Manithan
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US