தொல்பொருள் ஆணைக்குழுவின் தமிழ் பேசும் உறுப்பினர்களிடம் சிறிநேசன் வலியுறுத்தியுள்ள விடயம்

Sri Lankan Tamils Tamils Batticaloa Gnanamuththu Srineshan
By Kumar Nov 13, 2025 09:55 AM GMT
Report

தொல்பொருள் ஆணைக்குழுவில் இணைத்துக் கொள்ளப்படும் தமிழ் பேசும் உறுப்பினர்கள் வெறும் பொம்மைகளாக இல்லாமல், சிறுபான்மை தேசிய இனத்தினை பாதிக்கின்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் போது தமது நியாயமான கருத்துகளை இடித்துரைப்பவர்களாக இருக்க வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

செல்வம் அடைக்கலநாதன் குறித்த ஆதாரங்கள் என்னிடம் உள்ளது..! வெளியான அதிர்ச்சித் தகவல்

செல்வம் அடைக்கலநாதன் குறித்த ஆதாரங்கள் என்னிடம் உள்ளது..! வெளியான அதிர்ச்சித் தகவல்

வரவு செலவு திட்டத்திற்கு சாதகமான நிலை

அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த அரசாங்கங்களை விட இந்த அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்திற்கு சாதகமான நிலை காணப்படுகிறது.  வரவு செலவு திட்டத்தின் துண்டுவிழும் தொகை குறைந்திருக்கின்றது.

பொருளாதார வளர்ச்சி வீதமும் காணப்படுகின்றது. கடந்த மாதங்களுடன் ஒப்பிடும்போது அரசாங்கத்திற்கு கிடைக்கக்கூடிய ஒதுக்கீடும் அதிகரித்துள்ளது. மலைய தொழிலார்கள் நாட்டுக்காக உழைத்தாலும் கூட சம்பளமாக 1350 ரூபாவாக காணப்பட்டது.

தொல்பொருள் ஆணைக்குழுவின் தமிழ் பேசும் உறுப்பினர்களிடம் சிறிநேசன் வலியுறுத்தியுள்ள விடயம் | Srinesan Mp Statement

எனினும் இந்தமுறை வரவு செலவு திட்டம் ஊடாக 400 ரூபா அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று அரச செலவினங்களும் குறைக்கப்பட்டுள்ளன. கடந்த கால அரசாங்கங்களின் வரவு செலவு திட்டங்களை விட இந்த அரசாங்கத்தின் வரவு செலவு திட்டம் சாதகமானதாகவுள்ளது என்பதை சொல்ல வேண்டிய கடப்பாடு உள்ளது.

காத்தான்குடியில் முன்னாள் ஆயுததாரியால் தமிழ்பேசும் பௌத்த துறவிக்கு நேர்ந்த கதி! அம்பலமாகும் ஆதாரங்கள்

காத்தான்குடியில் முன்னாள் ஆயுததாரியால் தமிழ்பேசும் பௌத்த துறவிக்கு நேர்ந்த கதி! அம்பலமாகும் ஆதாரங்கள்

தமிழர்களின் பார்வை

இதுவொரு பொதுவான பார்வை நாட்டுப்பார்வை. வடக்கு, கிழக்கினைப் பொறுத்தவரையில் யுத்தத்தினால் இனவழிப்புக்கு உள்ளாக்கப்பட்டவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள், கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றவர்கள், தமது சொந்த காணிகளை இழந்து நிற்கின்றவர்கள் என்று பார்க்கும் போது தமிழ் மக்கள் இந்த நாட்டின் பொதுவான பார்வையினை விட விசேடமான பார்வையினை எதிர்பார்க்கின்றனர் என கூறியுள்ளார்.

இலங்கையில் காரை ஏற்றி மனைவியை கொலை செய்ய முயன்ற ஐரோப்பா வாழ் கணவன்

இலங்கையில் காரை ஏற்றி மனைவியை கொலை செய்ய முயன்ற ஐரோப்பா வாழ் கணவன்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

நல்லூர் கந்தசுவாமி கோவில் | கொடியேற்றம்

மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US