புதிய கடற்றொழில் சட்டம்: இலங்கை கடல் வெளிநாட்டு சக்திகளிடம் செல்லும் அபாயம்

Indian fishermen Fishing Sri Lanka Fisherman
By Kajinthan Oct 28, 2023 08:37 PM GMT
Report

புதிய கடற்றொழில் சட்டம் நிறைவேறுமானால் இலங்கையின் வளமான கடற்பரப்புக்கள் வெளிநாட்டு சக்திகளிடம் சென்றடைந்து விடும் என இலங்கை கடற்றொழில் தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளர் தினேஷ் சுரஞ்சன் பெனாண்டோ தெரிவித்தார்.

நேற்று (28.10.203) சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை செல்வா கலையரங்கத்தில் இடம் பெற்ற வடமாகாண கடற்றொழில் அமைப்புகளுடன் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் சுதந்திரமாக கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்ற கடற்றொழில் சமூகத்தை கடற்றொழிலில் இருந்து அப்புறப்படுத்தி வெளிநாட்டு பல்தேசிக் கம்பெனிகளுக்கு எமது கடல் வளத்தை தாரை வார்க்கும் நோக்கில் புதிய சட்டத் திருத்தம் இடம்பெற்றுள்ளது.

இலங்கைக்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்கும் நிறுவனம்: மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

இலங்கைக்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்கும் நிறுவனம்: மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

கடற்றொழில் சட்டம் 

புதிய கடற்றொழில் சட்டத்தை கடற்றொழில் சங்கங்களோ சமாசங்களோ கோராத நிலையில் யாரின் தேவைக்காக அல்லது யாரின் நோக்கத்தை நிறைவு செய்வதற்காக புதிய சட்டத்திருத்தத்தை கொண்டு வர உள்ளார்கள் என்ற சந்தேகம் எழுகிறது.

புதிய கடற்றொழில் சட்டம்: இலங்கை கடல் வெளிநாட்டு சக்திகளிடம் செல்லும் அபாயம் | Srilankan Fishamen Issues And New Low

நாம் 1996 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கடற்றொழில் சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வந்து இழுவைமடித் தொழிலை முற்றாக தடை செய்யுமாறு பல தடவைகள் அரசாங்கத்திற்கு கோரிக்கை முன் வைத்துள்ளோம், இதுவரை நிறைவேறவில்லை.

ஆனால் தற்போது கடற்றொழில் சமூகம் கோராத புதிய சட்ட திருத்தத்தின் மூலம் வெளிநாட்டு படகுகளை இலங்கை கடற்பரப்புக்குள் உள்நுழைய சட்ட நீதியான அங்கீகாரம் வழங்கப்படவுள்ளது.

முன்னாள் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன காலத்தில் இலங்கை கடற்பரப்புக்குள் சீன கப்பல்கள் கடற்றொழிலில் ஈடுபட்டன.

வெளிநாட்டிற்கு ஏற்றுமதி ஆவதற்கு இயக்கச்சியில் தயாராகும் மாம்பழங்கள்! (Video)

வெளிநாட்டிற்கு ஏற்றுமதி ஆவதற்கு இயக்கச்சியில் தயாராகும் மாம்பழங்கள்! (Video)

வெளிநாட்டு சக்தி

இலங்கையில் சுமார் ஐந்து இலட்சம் கிலோமீட்டர் வளமான கடற் பிரதேசத்தை வெளிநாட்டு சக்திகளுக்கு தாரை வார்க்கும் நோக்கில் புதிய சட்ட திருத்தத்தில் கடற்றொழில் அமைச்சருக்கும் பணிப்பாளருக்கும் அதிகாரம் வழங்கப்படவுள்ளது.

புதிய கடற்றொழில் சட்டம்: இலங்கை கடல் வெளிநாட்டு சக்திகளிடம் செல்லும் அபாயம் | Srilankan Fishamen Issues And New Low

இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று இடங்களையும் இயற்கை வளங்களையும் அந்நிய நாடுகளுக்கு விற்று விட்ட நிலையில் எஞ்சிய கடல் வளத்தையும் வெளிநாடுகளுக்கு விற்கப் போகிறார்கள்.

இலங்கையில் பிறந்த கடற்றொழில் சமூகம் தமது தொழில் நடவடிக்கைகளை சுதந்திரமாக மேற்கொள்வதற்கு எவ்வித அருகதை அற்றவர்களாக கட்டிப் போடுவதற்கு புதிய சட்டத்தின் ஊடாக வழி வகுக்கப்படுகிறது.

ஆகவே ஆபத்தான கடற்றொழில் சட்டத்தை எதிர்ப்பதற்கு இலங்கையில் உள்ள ஒட்டுமொத்த கடற்றொழில் சமூகங்களும் தயாராக வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.

பதிலடி கொடுத்த இஸ்ரேல்.....! துருக்கியிலிருந்து தூதுவர்கள் உடனடியாக வெளியேற்றம்

பதிலடி கொடுத்த இஸ்ரேல்.....! துருக்கியிலிருந்து தூதுவர்கள் உடனடியாக வெளியேற்றம்

எகிப்தில் பாரிய வாகன விபத்து...! தீப்பற்றி எரிந்த வாகனங்கள்: 32 பேர் உயிரிழப்பு

எகிப்தில் பாரிய வாகன விபத்து...! தீப்பற்றி எரிந்த வாகனங்கள்: 32 பேர் உயிரிழப்பு

அடுத்த ஜனாதிபதி நான் தான்! வெற்றியை யாராலும் தடுக்க முடியாது - பிரபலம் வெளியிட்ட தகவல்

அடுத்த ஜனாதிபதி நான் தான்! வெற்றியை யாராலும் தடுக்க முடியாது - பிரபலம் வெளியிட்ட தகவல்

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, ப்றீமென், Germany

10 Apr, 2016
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US