விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரின் பாராட்டை பெற்ற ஈழத்து ஆளுமை
விடுதலைபுலிகள் அமைப்பின் தலைவரை சந்தித்தது தன்வாழ்வில் மறக்க முடியாத தருணங்களில் ஒன்று என்று ஈழத்து இசைக் கலைஞர் மற்றும் பாடகி பார்வதி சிவபாதம் அம்மா தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழின் நிகழ்ச்சியொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “அவருடன் தொடர்பில் இருந்து இந்த மண்ணுக்காக பல நிகழ்வுகளை செய்ததில் பெருமையடைகின்றேன்.
சில பாடல்களை கேட்டு எனக்கு அன்பளிப்புகளும் கொடுத்துள்ளார்.
அவருடன் புகைப்படங்கள் எடுக்கும் போது இது கனவா நினைவா என்ற எண்ணத்திலே புகைப்படங்களை எடுத்துக்கொண்டேன்” என்றார்.
மேலும் தனது மறக்க முடியாத அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டார்.
இதன் முழுமையான தகவல்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க...





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 19 மணி நேரம் முன்

ஏர் கனடா விமான சேவை திடீர் ரத்து: பாதிப்பில் 130,000 பயணிகள்! பணியாளர்களின் கோரிக்கை என்ன? News Lankasri

அமைதிப் பேச்சுவார்த்தையை முடக்கினால்... கடுமையான விளைவுகள்: எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப் News Lankasri

பிரித்தானியாவில் திரும்ப பெறப்படும் 72,000 கார்கள்: எந்தெந்த கார் மாடல்கள் இடம்பெறுகிறது தெரியுமா? News Lankasri
