இலங்கையருக்கு அவுஸ்திரேலியாவில் கிடைத்த அங்கீகாரம்

Sri Lanka Austria
By Dhayani Jul 17, 2024 01:41 PM GMT
Report

அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான “மாஸ்டர் செஃப்" சமையல் போட்டியில் இலங்கையை சேர்ந்த சவிந்திரி பெரேரா மூன்றாவது இடத்தைப்பெற்றுள்ளார்.

இவர் போட்டி முழுவதும் இலங்கை உணவுகளை தயாரித்து வெங்காயம், பூண்டு மற்றும் கறிவேப்பிலை போன்ற உள்ளூர் மசாலாக்களை மிக துல்லியமாக சேர்ந்திருந்தமை சிறப்பம்சமாகும்.

இலங்கையில் பிறந்த சவிந்திரி பெரேரா, தனது 18வது வயதில் அவுஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்து தொழில் ரீதியாக வங்கி ஆலோசகராக பணிபுரிந்து வருகின்றார்.

என் கனவு நனவானது: எம்பாபே நெகிழ்ச்சி

என் கனவு நனவானது: எம்பாபே நெகிழ்ச்சி

இலங்கையருக்கு அவுஸ்திரேலியாவில் கிடைத்த அங்கீகாரம் | Srilanka Women Australiya Coocking Compatition Win 

நடுவர்களின் தெரிவு

சிறுவயது முதலே இலங்கை உணவு தயாரிப்பில் ஆர்வம் இருந்ததால் மாஸ்டர் செஃப் அவுஸ்திரேலியா போட்டியில் சாவிந்திரி கலந்துகொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அஸ்திரேலியா முழுவதிலுமிருந்து பங்குப்பற்றிய போட்டியாளர்களில், அவர்கள் தயாரிக்கும் உணவின் சுவையின் அடிப்படையில் 50 பேரை நடுவர் குழு அரையிறுதிச் சுற்றுக்கு தேர்வு செய்துள்ளனர். 

இலங்கையருக்கு அவுஸ்திரேலியாவில் கிடைத்த அங்கீகாரம் | Srilanka Women Australiya Coocking Compatition Win

இதன்போது அரையிறுதிச் சுற்றில் பங்குப்பற்றிய 50 போட்டியாளர்களில், 24 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில், மூவர் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், சவிந்திரி பெரேரா, MasterChef Australia 2024 ரியாலிட்டி சமையல் போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

இந்த வெற்றிக்குப் பிறகு, நேற்று இரவு சவிந்திரி பெரேரா நாடு திரும்பியிருந்ததுடன், அவரை பெற்றோர் மற்றும் உறவினர்கள் விமான நிலையத்தில் வரவேற்றனர்.

தனது பதவி நிலை குறித்து அர்ச்சுனா பகிரங்க தகவல்

தனது பதவி நிலை குறித்து அர்ச்சுனா பகிரங்க தகவல்

இணையத்தில் அதிகம் பகிரப்படும் அர்ஜூனவின் புதிய புகைப்படம்

இணையத்தில் அதிகம் பகிரப்படும் அர்ஜூனவின் புதிய புகைப்படம்


 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  



மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US