மீண்டும் இயற்கையின் கோரத்தாண்டவம்..! இதுவரையில் 6 பேர் பலி..

Climate Change Death Weather
By Shadhu Shanker Aug 04, 2026 01:12 AM GMT
Report

சப்ரகமுவ மாகாணம், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்ட ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மீண்டும் கனமழை..! மண் சரிந்து விழுந்ததில் பலியான 4 உயிர்கள்..

இலங்கையில் மீண்டும் கனமழை..! மண் சரிந்து விழுந்ததில் பலியான 4 உயிர்கள்..

கனமழை

நேற்று (03) பெய்த கனமழையால் பொல்பிட்டிய, மொரஹேனேகம பகுதியில் அமைந்திருந்த வீடு ஒன்றின் மீது மண்சரிவு ஏற்பட்டதில் மூன்று பெண்கள் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர்.

மீண்டும் இயற்கையின் கோரத்தாண்டவம்..! இதுவரையில் 6 பேர் பலி.. | Srilanka Weather Condition Updates

நேற்று பெய்த கடும் மழையினால் அந்த வீட்டின் மீது மண்குன்று சரிந்து விழுந்ததாகவும், வீட்டுக்குள் இருந்த நால்வரும் அதில் சிக்கி உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்கிடையில், நாவலப்பிட்டி, சோலங்கந்த பகுதியில் அமைந்திருந்த கடையொன்றின் மீது திடீரென மண்சரிவு ஏற்பட்டதில் 67 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பரவிவரும் சர்ச்சைக்குரிய ஒலிப்பதிவில் நாமல் - ரோஹித ராஜபக்சவின் பெயர்கள்..

சமூக ஊடகங்களில் பரவிவரும் சர்ச்சைக்குரிய ஒலிப்பதிவில் நாமல் - ரோஹித ராஜபக்சவின் பெயர்கள்..

6 பேர் பலி 

இந்த விபத்துக்குப் பின்னர் நாவலப்பிட்டி – தொலஸ்பாகே (Dolosbage) வீதியின் 2ஆம் மைல் கல் அருகிலுள்ள பகுதி முழுமையாக போக்குவரத்துக்கு மூடப்பட்டது.

மீண்டும் இயற்கையின் கோரத்தாண்டவம்..! இதுவரையில் 6 பேர் பலி.. | Srilanka Weather Condition Updates

அதேவேளை, நேற்று மாலை வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஞானானந்தகம பகுதியில் மகாவலி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள பாலத்தை கடந்து சென்ற 53 வயதுடைய நபர் ஆற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

மேலும், நேற்று மதியம் கினிகத்தேன பொலிஸ் பிரிவின் அம்பகமுவ பகுதியில் கனமழையால் நீரில் மூழ்கியிருந்த வீதியைக் கடக்க முயன்ற 45 வயதுடைய நபர் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.

எதிர்த்தரப்பை நடுநடுங்க வைக்கும் அநுர அரசு...

எதிர்த்தரப்பை நடுநடுங்க வைக்கும் அநுர அரசு...

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US