இலங்கையில் வாகன இறக்குமதியில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்
Dollar to Sri Lankan Rupee
Economy of Sri Lanka
Department of Motor Vehicles
vehicle imports sri lanka
By Dhayani
இலங்கையில் தனியார் வாகனங்கள் மற்றும் வணிக வாகனங்கள் உட்பட வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான செலவு 2026 ஜனவரியில் 224 மில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைந்துள்ளது.
டிசம்பர் 2025 இல் பதிவான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான செலவு 301 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்துள்ளது.
வாகன இறக்குமதி செலவு
இதற்கமைய, இந்த ஆண்டு (2026) வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான செலவு கடந்த ஆண்டு (2025) உடன் ஒப்பிடும்போது சுமார் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த ஆண்டு (2025) வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான செலவு 2047 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்து, 2 பில்லியன் அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளது.
Mr. Ramji Swamigal
4.8 227 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 10 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
சோழனை நம்பாமல் சேரன், பாண்டி செய்த காரியம், ஆனால் நிலா... அட்டகாசமான அய்யனார் துணை சீரியல் Cineulagam
100 ஆண்டுகளின் பின் அட்சய திருதியையில் உருவாகும் 5 ராஜ யோகங்கள்! முழு பலன் இந்த ராசிகளுக்கு தான் Manithan
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் அடுத்து வரப்போகும் கதைக்களம்... வீடியோவுடன் இதோ Cineulagam
முக்கியமான ஆதாரத்தை கைப்பற்றிய முத்து, சிக்கப்போவது ரோஹினியா, சிந்தாமணியா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US