இ.போ.சவிற்கு டயர்களை வழங்குவதற்கான கேள்விப்பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம்

Sri Lanka Sri Lanka Cabinet Transport Fares In Sri Lanka
By Sivaa Mayuri Sep 17, 2023 09:51 AM GMT
Report

இலங்கை போக்குவரத்து சபைக்கு டயர்களை வழங்குவதற்கு 566 மில்லியன் ரூபாய்களுக்கான கேள்விப்பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்தநிலையில் சர்ச்சைக்குரிய வர்த்தகரான நந்தன லொக்குவிதான என்பவருக்கு சொந்தமான Ferentino Tyre Corporation (Pvt) Ltd நிறுவனத்துக்கு ஏலம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனம் 2017ஆம் ஆண்டில், ஹொரணையில் 100 ஏக்கர் நிலத்தில் தொழிற்சாலை ஒன்றை அமைப்பதற்காக பாரிய குத்தகை தள்ளுபடி மற்றும் பெரும் வரிச்சலுகைகளுடன் நல்லாட்சி அரசாங்கத்தில் உடன்படிக்கையை பெற்றிருந்தது.

இ.போ.சவிற்கு டயர்களை வழங்குவதற்கான கேள்விப்பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் | Srilanka Transport Port Government

வெளிநாடுகளுக்கு சென்று படித்த இலங்கையர்களின் பரிதாப நிலை

வெளிநாடுகளுக்கு சென்று படித்த இலங்கையர்களின் பரிதாப நிலை

நிராகரிப்பு

இந்தநிலையில் தற்போது டயர்களுக்கான ஏலத்தில் ஃபெரெண்டினோவின், போட்டியாளரான M/s CEAT Kelani International Tyres (Pvt) Ltd அதன் விலைப் பொதி சுமார் 15 வீதம் அதிகமாக இருந்ததாலும், இலங்கை போக்குவரத்து சபையின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய இரண்டு தொழில்நுட்பத் தேவைகளுக்கு இணங்காததாலும் நிராகரிக்கப்பட்டது.

இ.போ.சவிற்கு டயர்களை வழங்குவதற்கான கேள்விப்பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் | Srilanka Transport Port Government

எனினும் ஏலம் ஃபெரெண்டினோவுக்கு வழங்கப்பட்டாலும் அதன் உற்பத்திகள் இலங்கை போக்குவரத்து சபையின் தேவைகளுக்கு ஏற்ப பொருந்தவில்லை என்று சபையின் தொழில்நுட்பக் குழு கண்டறிந்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

யாழ்.பருத்தித்துறை கடலில் தவறி விழுந்த கடற்றொழிலாளர் சடலமாக மீட்பு

யாழ்.பருத்தித்துறை கடலில் தவறி விழுந்த கடற்றொழிலாளர் சடலமாக மீட்பு

மரக்கிளை முறிந்து விழுந்ததில் மாணவி பலி

மரக்கிளை முறிந்து விழுந்ததில் மாணவி பலி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US