பொதுமக்கள் அமைதியைப் பேண ஒத்துழைக்குமாறு சவேந்திர சில்வா வேண்டுகோள்
Colombo
Gotabaya Rajapaksa
Sri Lanka
Sri Lankan Peoples
Sri Lanka Anti-Govt Protest
By Dhayani
ஜனாதிபதி கோட்டாபயவுக்கு எதிராக பொதுமக்கள் மேற்கொண்ட போராட்டம் இன்று கொழும்பு மாநகரம் முழுவதையும் போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.
இதனிடையே முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீடு எரிக்கப்பட்டது போன்று சில வன்முறைச் சம்பவங்களும் போராட்டத்தின் பேரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தினருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு வேண்டுகோள்
இந்நிலையில் இலங்கையில் அமைதி, ஒழுங்கை நிலைநாட்ட இராணுவத்தினருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு ஜெனரல் சவேந்திர சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டில் அமைதியை ஏற்படுத்த ஒத்துழைப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US