நள்ளிரவில் கோட்டாபயவின் மாளிகையில் பதுங்கு குழிகளை தேடும் போராட்டக்காரர்கள்
Colombo
Gotabaya Rajapaksa
Sri Lanka
SL Protest
Sri Lanka Anti-Govt Protest
By Dhayani
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இல்லம் மற்றும் ஜனாதிபதி செயலகம் என்பன முற்றுமுழுதாக போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையில் தங்கியுள்ளதுடன், அங்கு ஜனாதிபதியினால் மறைத்து வைக்கப்பட்டுள்ள பணம்,பதுங்கு குழிகளை கண்டுப்பிடித்துள்ளனர்.
இதன்போது ஜனாதிபதி மாளிகைக்குள் உள்ள இரகசிய பாதைகளை போராட்டக்காரர்கள் கண்டுபிடித்துள்ளதுடன்,போர்க்காலத்தில் ஜனாதிபதி மாளிகையில் அவசரநிலைக்கு பயன்படுத்திய நிலத்தடி வீடொன்றும் கட்டப்பட்டுள்ளமையும் கண்டுபிடித்துள்ளனர்.
இது தொடர்பிலான காணொளிகள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 41 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
உலகக் கோப்பை நடுவர் செய்த கைசைகை., FIFA-விற்கு இனவெறி கண்காணிப்பு அமைப்பு விடுத்த கோரிக்கை News Lankasri
முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US