இரு ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சிக்கு தாவல்
Sajith Premadasa
Sri Lanka Politician
Sri Lanka Podujana Peramuna
Samagi Jana Balawegaya
By Thulsi
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரைவில் எதிர்க்கட்சியில் அமரத் தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கின்றன.
இவர்களில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், மாவட்ட தலைவராக இருப்பதுடன் அமைச்சராகவும் சில காலம் பணியாற்றியவர்.
அரசின் செயற்பாடுகளில் ஏமாற்றம்

அரசாங்கத்தின் செயற்பாடுகளால் ஏமாற்றம் அடைந்த நிலையில் இவ் இருவரும் எதிர்க்கட்சியில் இணையத் தீர்மானித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் பல்வேறு காரணங்களால் ஏமாற்றமடைந்த நிலையில் இதற்கு முன்னரும் எதிர்க்கட்சியில் அமர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US