சமூக ஊடகங்களில் களங்கம் ஏற்படுத்தும் காணொளி பகிர்வு: இராஜாங்க அமைச்சர் குற்றச்சாட்டு

Sri Lanka Cabinet South Korea
By Sivaa Mayuri Dec 24, 2022 09:01 AM GMT
Report

தென் கொரிய அதிகாரியை மேற்கோள் காட்டி தன்னை அவமதிக்கும் காணொளி சமூக ஊடகங்களில் பரப்படுவதற்கு முறைப்பாடு செய்யவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அனுபா பாஸ்குவல் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். 

இலங்கை அமைச்சர்கள் கூட்டங்களுக்கு தாமதமாக வந்ததாக தென் கொரிய அதிகாரி ஒருவர் கடுமையாக விமர்சித்ததை அடுத்து சமூக ஊடகங்களில், தமக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் காணொளி பகிரப்பட்டு வருவதாகக் கூறி குற்றப்புலனாய்வுத்துறைக்கு செல்லவுள்ளதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுபா பாஸ்குவல் கூறியிருந்த போதும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சமூகமளிக்கவில்லை.

சமூக ஊடகங்களில் களங்கம் ஏற்படுத்தும் காணொளி பகிர்வு: இராஜாங்க அமைச்சர் குற்றச்சாட்டு | Srilanka Crise Political Situation Rajapaksa Ranil 

ஊடகங்களுக்கு அறிவித்தல்

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு தாம் செல்லப்போவதை செய்தியாக்க வருமாறு அவரின் அமைச்சு ஊடகங்களுக்கு அறிவித்தல் விடுத்திருந்தது.

எனினும் பிற்பகல் 1.50 மணிக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டும் 2.30 மணியாகியும் அங்கு செல்லவில்லை.

தென் கொரிய அதிகாரி கண்டனம்

கடந்த புதன்கிழமை கொழும்பில் திட்டமிடப்பட்ட கூட்டத்திற்கு 30 நிமிடங்கள் தாமதமாக வந்ததற்காக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுபா பாஸ்குவல் மற்றும் அவரது அதிகாரிகளை தென் கொரிய பேரிடர் நிவாரண அறக்கட்டளையின் தலைவர் சோ சுங் லியா கண்டித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இருப்பினும், கொரிய அதிகாரியின் அறிக்கையை மேற்கோள் காட்டி தன்னை அவமதிக்கும் வகையில் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருவதாக அமைச்சர் குற்றம் சுமத்தியிருந்தார்.

சமூக ஊடகங்களில் களங்கம் ஏற்படுத்தும் காணொளி பகிர்வு: இராஜாங்க அமைச்சர் குற்றச்சாட்டு | Srilanka Crise Political Situation Rajapaksa Ranil

ஒழுங்கு நடவடிக்கை

திட்டமிடப்பட்ட கூட்டத்தை 30 நிமிடங்கள் தாமதமாகத் தொடங்குவது நல்ல அறிகுறி அல்ல. வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கும், சரியான நேரத்தில் செயல்படுவதற்கும் அமைச்சர்கள் பொறுப்பேற்க வேண்டும்.

தென்கொரியாவில் இது நடந்திருந்தால் அதிகாரிகள் விசாரிக்கப்பட்டு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் என்று தென்கொரிய அதிகாரி தெரிவித்திருந்தார்.

எனவே இதுபோன்ற அமைச்சர்களை சந்திப்பதில் எந்த பயனும் இல்லை என்றும் அவர் கூறியிருந்தார். ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு கூட்டம் திட்டமிடப்பட்டால் குறிப்பிட்ட நேரத்தில் ஆரம்பிக்கப்பட வேண்டும்.

அமைச்சர்களால் அதைச் செய்ய முடியாவிட்டால் அவர்களை சந்திப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்று லியா தெரிவித்திருந்தார்.

பொய் வாக்குறுதிகள்

இலங்கையில் பொய் சொல்வதும் வாக்குறுதி கொடுப்பதும் சாதாரண விடயமாகி விட்டது, அது அவர்களின் கலாச்சாரத்தின் அங்கமாகிவிட்டது. இலங்கையில் உள்ளவர்களால் அந்தப் பழக்கத்தை மாற்ற முடியாவிட்டால் நாடு வெளிநாட்டவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்த முடியாது என்று அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

குறித்தக் கூட்டம் முற்பகல் 9 மணிக்கு ஆரம்பிக்கும் என்று திட்டமிடப்பட்டிருந்த போதிலும், முற்பகல் 9.30 மணிக்குப் பிறகு அமைச்சர் அக் கூட்டத்துக்கு சென்றுள்ளார் என கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US