ஜேர்மன் தொழிற்பயிற்சி நிறுவனத்திற்கு சிறீதரன் எம்.பி விஜயம்!

Kilinochchi S. Sritharan Sri Lanka Politician Germany ITAK
By Kajinthan May 19, 2025 01:26 PM GMT
Report

கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள இலங்கை ஜேர்மன் தொழிற்பயிற்சி நிறுவனத்திற்கு  நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இன்றையதினம்(19) விஜயம் செய்துள்ளார்.

இதன்போது,  இயங்குநிலையிலுள்ள இடர்பாடுகள் தொடர்பில், நிறுவனத்தின் முதல்வர் உள்ளிட்ட நிர்வாக பீடத்தினருடன் கலந்துரையாடியுள்ளார்.

 நிலவிவரும் குறைபாடுகள் 

முன்னதாக, குறித்த நிறுவனத்தில் நீண்டகாலமாக நிலவிவரும் குறைபாடுகள் மற்றும் ஆளணிப் பற்றாக்குறை உள்ளிட்ட விடயங்கள் சார்ந்து நிறுவனப் பணியாளர்களால் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனுகக்கு முன்வைக்கப்பட்ட எழுத்துமூல கோரிக்கை தொடர்பிலான அடுத்தகட்ட நடவடிக்கைகளின் பொருட்டே அவர் குறித்த நிறுவனத்திற்கு நேரடியாக சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜேர்மன் தொழிற்பயிற்சி நிறுவனத்திற்கு சிறீதரன் எம்.பி விஜயம்! | Sridharan Visits German Vocational Training Centre

கனடா பிரித்தானியாவின் புதிய கூட்டு நகர்வு: ஈழத்தமிழர்களின் முதுகில் குத்திய அமெரிக்கா

கனடா பிரித்தானியாவின் புதிய கூட்டு நகர்வு: ஈழத்தமிழர்களின் முதுகில் குத்திய அமெரிக்கா

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்! ஆளும் கட்சியின் சர்ச்சைக்குரிய செயற்பாடுகள் அம்பலம்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்! ஆளும் கட்சியின் சர்ச்சைக்குரிய செயற்பாடுகள் அம்பலம்

GalleryGalleryGallery
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US