வெளிநாட்டில் பணியாற்றும் இலங்கை பெண்ணுக்கு நேர்ந்த துயரம்
சவூதி அரேபியாவில் வீட்டுப் பணிப் பெண்ணாக பணி புரியும் இலங்கை பெண் ஒருவர், தாம் கடும் சித்திரவதைக்குள்ளாகியுள்ளதாக முறையிட்டுள்ளார்.
தனது சேவைக் காலம் முடிவதற்குள், தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வீட்டின் உரிமையாளரினால், தாம் பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாகி வருவதால், தன்னை விரைவில் இலங்கைக்கு அழைக்குமாறும் அந்த பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.
உரிமையாளரினால் சித்திரவதை
ஹொரவ்பொத்தானை - வில்லேவாவ பிரதேசத்தில் வசிக்கும் 38 வயதுடைய இந்த பெண், ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் வீட்டு வேலைக்காக சவூதி அரேபியா சென்றுள்ளார்.
எனினும், தான் பணி புரியும் வீட்டின் உரிமையாளர்கள் தம்மை பல்வேறு வகைகளில் சித்திரவதை செய்வதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் தகவல்... என்ன இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்க Cineulagam

கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல சீரியல் நடிகர்கள்... எந்த ஜோடி பாருங்க Cineulagam

போலியான திருமணம்... நாடுகடத்தப்பட்ட புலம்பெயர் நபர் பிரித்தானியாவில் குடும்ப விசாவிற்கு விண்ணப்பம் News Lankasri
