இலங்கையில் டெங்கு தொற்றுக்குள்ளான 70 ஆயிரம் பேர்! நாளுக்கு நாள் அதிகரிக்கும் எண்ணிக்கை..

Colombo Gampaha Sri Lanka Dengue Prevalence in Sri Lanka Western Province
By Benat Jul 14, 2026 04:02 AM GMT
Report

நாட்டில் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 70ஆயிரத்தை நெருங்கியுள்ளதாக தேசிய  டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. 

நேற்று நள்ளிரவு நிலவரப்படி, நாட்டில் டெங்கு தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை,  69951ஆக பதிவாகியுள்ளது.  

இவர்களுள் மேல் மாகாணத்தில் அதிகளவான தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். இதன்படி, மேல் மாகாணத்தில் மொத்தம்   36,795 டெங்கு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கோட்டாபய ராஜபக்ச - சலேவை பாதுகாத்த நீதவான்! இரகசிய செயற்பாடுகளும் அம்பலம்..

கோட்டாபய ராஜபக்ச - சலேவை பாதுகாத்த நீதவான்! இரகசிய செயற்பாடுகளும் அம்பலம்..

மேல் மாகாணத்தில் அதிகளவான தொற்றாளர்கள் 

அத்துடன், தென் மாகாணத்தில், 10,955  தொற்றாளர்களும், சபரகமுவ மாகாணத்தில் 5,878 தொற்றாளர்களும் பதிவாகியுள்ளனர். 

இதேவேளை, இதுவரையான நாட்களில் கம்பஹா மற்றும் கொழும்பு உள்ளிட்ட மாவட்டங்களில் மிக அதிகமாக டெங்கு தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் டெங்கு தொற்றுக்குள்ளான 70 ஆயிரம் பேர்! நாளுக்கு நாள் அதிகரிக்கும் எண்ணிக்கை.. | Dengue Spread Warning Issued

இதன்படி, கம்பஹா மாவட்டத்தில் 14,464 டெங்கு தொற்றாளர்களும், கொழும்பு மாவட்டத்தில், 14,004 டெங்கு தொற்றாளர்களும் பதிவாகியுள்ளனர்.

இதேவேளை வருடத்தின் இதுவரையான நாட்களில் கடந்த ஜூன் மாதம் மிக அதிகளவான டெங்கு தொற்றாளர்கள் நாட்டில் பதிவாகியுள்ளனர்.

21,538 டெங்கு தொற்றாளர்கள் ஜூன் மாதத்தில் பதிவாகியுள்ளதுடன்,  ஜூலை மாதத்தின் இதுவரையான நாட்களில், 14,572 டெங்கு தொற்றாளர்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

உலக அரங்கில் இலங்கைக்குக் கிடைத்த மற்றுமொரு பெருமை!

உலக அரங்கில் இலங்கைக்குக் கிடைத்த மற்றுமொரு பெருமை!

நாமல் மீது சேறுபூசும் சதி! சி.ஐ.டிக்குச் சென்ற மொட்டு கட்சியின் முறைப்பாடு

நாமல் மீது சேறுபூசும் சதி! சி.ஐ.டிக்குச் சென்ற மொட்டு கட்சியின் முறைப்பாடு

you may like this video

   

மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US