மலேசிய மகளிர் அணியை அதிக ஓட்ட வித்தியாசத்தில் தோற்கடித்த இலங்கை மகளிர்

Sri Lanka Cricket Malaysia ICC Women’s T20 World Cup
By Amal Jan 20, 2025 02:00 AM GMT
Report

சர்வதேச கிரிக்கட் சம்மேளனத்தின் மகளிர் 19 வயதுக்குட்பட்டோருக்கான 20க்கு 20 உலகக் கிண்ணத்துக்கான 7அவது போட்டியில், இலங்கை மகளிர் அணி, மலேசிய மகளிர்  அணியை தோற்கடித்துள்ளது.

குறித்த போட்டியில் 139 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றியை இலங்கை மகளிர் அணி பதிவு செய்துள்ளது.

கிளிநொச்சியில் முத்திரை இடப்படாத தராசினை பயன்படுத்தி மோசடி

கிளிநொச்சியில் முத்திரை இடப்படாத தராசினை பயன்படுத்தி மோசடி

இலங்கை அணி

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 162 ஓட்டங்களை பெற்றது.

மலேசிய மகளிர் அணியை அதிக ஓட்ட வித்தியாசத்தில் தோற்கடித்த இலங்கை மகளிர் | Sri Lankan Women Defeat Malaysian Women S Team

எனினும் மலேசிய மகளிர் அணி, 14.1 ஓவர்களில் 23 ஓட்டங்களை மாத்திரமே பெற்ற நிலையில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.

இந்தியா சீனாவின் வருகைக்கு நாமல் பாராட்டு

இந்தியா சீனாவின் வருகைக்கு நாமல் பாராட்டு

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US