கேரளா பொலிஸாரால் தேடப்பட்டு வரும் இலங்கை தமிழர்கள்!

Sri Lanka Sri Lanka Police Investigation India
By Sivaa Mayuri Nov 30, 2024 04:53 PM GMT
Sivaa Mayuri

Sivaa Mayuri

in இந்தியா
Report
Courtesy: Sivaa Mayuri

இந்தியாவின் கேரளா- நெடும்பசேரி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட இலங்கையர்கள் உள்ளிட்ட  15 வெளிநாட்டவர்கள் தலைமறைவாகியுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போலி பயண ஆவணங்களுடன் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டவர்களே இவ்வாறு தலைமறைவாகியுள்ளனர்.

இவர்கள் 2001 முதல் 2005 வரையான காலப்பகுதியில் கைது செய்யயப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

மாவீரர்களை நினைவு கூர முடியாது! முன்னாள் அமைச்சர் நவீன் காட்டம்

மாவீரர்களை நினைவு கூர முடியாது! முன்னாள் அமைச்சர் நவீன் காட்டம்

குற்றப்பிரிவு விசாரணை 

தலைமறைவானவர்களில் இலங்கை, நேபாளம், பிரான்ஸ், ஈரான் மற்றும் ரஸ்யா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் அடங்குவர்.

கேரளா பொலிஸாரால் தேடப்பட்டு வரும் இலங்கை தமிழர்கள்! | Sri Lankan Tamils Wanted By Kerala Police

சுரங்கா பிரதீப்,47, அனுராதபுரம், இலங்கை, நீல், 42, வடமராச்சி, இலங்கை, நாராயண முதியன்சலகே நிஹால், 58, புத்தளம், இலங்கை, டபாகே ஸ்ரீமாலிகா மெலமி பெர்னாண்டோ, 44, புத்தளம், இலங்கை, டோர்ஜி, 61, நேபாளம்,  மனோகரன், 62, யாழ்ப்பாணம், இலங்கை,  சிவராமகிருஸ்ணன், 40, முல்லைத்தீவு, இலங்கை, மங்காயத் கராபி, 56, யாழ்ப்பாணம், இலங்கை, சந்திரலிங்கம் நடராஜ், 68, எடவேர்ட் வாலியன்ட், பிரான்ஸ்,  தம்பிராஜ் யோகேந்திரம், 58, யாழ்ப்பாணம், இலங்கை, அம்மிமொல்லா பாபகானி, 46, ஈரான், . பன்டேலீவா டாடியானா பொரிஸோவ்னாஇ 42, ரஸ்யா,  பிரேமானந்தி, 40, முல்லைத்தீவு, இலங்கை, கவிதா, 45, வடமராட்சி, இலங்கை, துசாரா தமயந்தி, 44, புத்தளம், இலங்கை, இவர்கள் செங்கமாநாடு பொலிஸ் நிலையத்தில் கடவுச்சீட்டு; சட்டம் மற்றும் வெளிநாட்டினர் சட்டம் ஆகியவற்றின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பின்னர், இந்த வெளிநாட்டினர் மீதான விசாரணை எர்ணாகுளம் குற்றப்பிரிவு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

எனினும். தற்போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளதால், இவர்களை குற்றப்பிரிவு பொலிஸார் தேடி வருகின்றனர்.

இவர்களை பற்றிய எந்தத் தகவலும் முறையே 0484-2551158 மற்றும் 9497987292 என்ற எண்களில் எஸ்பி மற்றும் இன்ஸ்பெக்டர் குற்றப் பிரிவுக்கு அனுப்பப்படலாம் என்று இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மாவீரர் தினத்தில் முகப்புத்தக பிரசாரம்: கைது நடவடிக்கைகளில் இறங்கியுள்ள பொலிஸார்

மாவீரர் தினத்தில் முகப்புத்தக பிரசாரம்: கைது நடவடிக்கைகளில் இறங்கியுள்ள பொலிஸார்

ரஷ்ய தாக்குதலின் அதி தீவிரம்: நேட்டோவுக்கு உக்ரைன் அழைப்பு

ரஷ்ய தாக்குதலின் அதி தீவிரம்: நேட்டோவுக்கு உக்ரைன் அழைப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW         
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, Scarborough, Canada

02 Nov, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மீசாலை, இலங்கை, London, United Kingdom, Scarborough, Canada

30 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 4ம் வட்டாரம்

12 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, சவுதி அரேபியா, Saudi Arabia, சுவீடன், Sweden, London, United Kingdom, Brampton, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, மானிப்பாய், Toronto, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Neuilly-sur-Marne, France

12 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் மேற்கு, கரம்பன், கொழும்பு, சுவிஸ், Switzerland, கொழும்பு சொய்சாபுரம்

01 Nov, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US