முக்கிய அமைச்சர்களிற்கு பிறப்பிக்கப் பட்டுள்ள உத்தரவு
வெளிநாடு சென்றுள்ள 7 அமைச்சர்கள் மற்றும் நாடாராளுமன்ற உறுப்பினர்களை உடனடியாக நாட்டிற்கு ரீதியில் அழைத்து வருமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரின் செயலாளருக்கு இது தொடர்பில் பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு நாளை நடைபெறவுள்ளமையினால் குறித்த நபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நம்பிக்கையில்லாப் பிரேரணை
பந்துல குணவர்தன, பவித்ரா வன்னியாராச்சி, மனுஷ நாணயக்கார, மதுர விதானகே மற்றும் அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட 7 அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளனர்.

பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri
அடுத்த பிளானில் அறிவுக்கரசி, அழுது புலம்பும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri