புலம்பெயர் தமிழர்கள் மீது யாழ். மாணவன் பரபரப்புக் குற்றச்சாட்டு
Sri Lankan Tamils
Jaffna
Tamil diaspora
By Dharu
இந்துக்களின் விவாதச் சமர் என வர்ணிக்கப்படும் சொல்லாடல் - 2024 விவாதப்போட்டியானது யாழ். இந்துக்கல்லூரியில் இடம்பெற்றிருந்தது.
குறித்த போட்டியில் யாழ். இந்துக்கல்லூரி மாணவர்களும், கொழும்பு இந்துக்கல்லூரி மாணவர்களும் தமது விவாத திறமையை வெளிப்படுத்தியிருந்தனர்.
இந்நிலையில், இந்துக்களின் சமர் - சொல்லாடல் போட்டியில் மாணவர்கள் தெரிவித்த கருத்துக்களானது புலம்பெயர் தமிழர் மத்தியில் சலசலப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.
எம்மவர்களின் புலம்பெயர் உறவுகளால் ஈழத்தமிழ் அரசியலுக்குப் பெரிதும் விளைவது சாதகமே/ இல்லை என்ற குறித்த விவாதத்தில் மாணவர்கள் தெரிவித்த கருத்துக்களையும், விவாத சொல்லாடல்களையும் தொடரும் காணொளியில் காணலாம்...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சர்வதேச அரசியலில் ஈழத் தமிழர்களின் பயணப்பாதை 2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US