ஜப்பானில் இலங்கையர் ஒருவர் மரணம்! கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகம்!
Sri Lanka Police
Japan
By Amal
இலங்கையர் மரணம்
ஜப்பானில் டோக்கியோவின் வடகிழக்கில் உள்ள ப்ரிபெக்சர் நகரில் 45 வயதுடைய இலங்கையர் ஒருவர் மரணமாகியுள்ளார்.
இந்த மரணம் கொலையாக இருக்கலாம் என்ற அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பாண்டோ நகரில் உள்ள ஒரு வர்த்தக நிறுவனத்தில், பணியாளர்கள் மத்தியில் சண்டை ஏற்பட்டதை அடுத்தே இந்த மரணம் நிகழ்ந்திருக்கிறது.

ஒருவர் விசாரணையில்
விசாமலுதேனகெதர தர்மதாச உபுல் ரோஹன தர்மதாச என்ற இலங்கையரே மரணமானவராவார்.
காயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டநிலையில் அங்கு மரணமானார்.
சம்பவ இடத்தில் இரத்தக்கறை படிந்த கத்தியை பொலிஸார் மீட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் 29 வயதுடைய ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Ramji Swamigal
4.7 209 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 16 மணி நேரம் முன்
அந்த நடிகை வெளியிட்ட போட்டோ.. எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானம்: விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான புகார் Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
விஜய்க்கு நடிகை உடன் தொடர்பு.. 2021ல் தொடங்கிய சண்டை! விவாகரத்து மனுவில் சங்கீதா குறிப்பிட்ட அதிர்ச்சி தகவல் Cineulagam
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US