மேதைகளான எல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹொக்கிங்கின் அறிவை மிஞ்சிய இலங்கை சிறுமி

Matale Sri Lanka United Kingdom
By Vethu Nov 18, 2022 06:08 AM GMT
Report

இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த சிறுமி ஒருவரின் தனித்துவமான திறமை குறித்து தற்போது உலகின் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அவரது திறமை மேதைகளான  எல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹொக்கிங் ஆகியோரின் IQ ஐ மிஞ்சுவதாக தெரியவிக்கப்படுகின்றது.

சிறுமியின் தனித்துவம் 

மேதைகளான எல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹொக்கிங்கின் அறிவை மிஞ்சிய இலங்கை சிறுமி | Sri Lankan Girl Smarter Than Einstein

அரியானா தம்பரவா ஹெவகே என்ற சிறுமி இந்த தனித்துவமான திறமையை வெளிப்படுத்தியுள்ளார். அவர் தற்ப்போது 10ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவியாகும்.

அரியானா தனது பெற்றோருடன் பிரித்தானியா - Huddersfield பகுதியில் வாழ்ந்து வருகின்றார். Huddersfield உள்ள செயின்ட் பேட்ரிக் கத்தோலிக்கப் பாடசாலையில் படிக்கும் அரியானா, நேற்று நடந்த மென்சா IQ தேர்வில் 162 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

IQ மட்டம்

மேதைகளான எல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹொக்கிங்கின் அறிவை மிஞ்சிய இலங்கை சிறுமி | Sri Lankan Girl Smarter Than Einstein

அதற்கமைய, இது ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹொக்கிங்கின் மதிப்பிடப்பட்ட IQ 160 ஐ விட அதிகமாக உள்ளது.

இலங்கையின் மாத்தளையை பிறப்பிடமாக கொண்ட அரியானாவின் குடும்பத்தினர் 2009 ஆம் ஆண்டு பிரித்தானியாவுக்கு குடிபெயர்ந்தனர்.

இந்த நிலை பிரபல விஞ்ஞானி ஆவதே தனது நம்பிக்கை அரியானா ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US