தென்னாபிரிக்காவுக்கு சவால் விட காத்திருக்கும் இலங்கை கிரிக்கட் அணி
சுற்றுலா இலங்கை அணிக்கும், தென்னாபிரிக்க அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டமுடிவின்போது, தென்னாபிரிக்க அணி, தமது இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கட்டுக்களை இழந்து 191 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இதன்படி அந்த அணி தற்போதைய நிலையில் 221 மேலதிக ஓட்டங்களுடன், 7 விக்கட்டுக்களை கையில் உள்ள வலுவான நிலையை அடைந்துள்ளது.
முன்னதாக அந்த அணி தமது முதல் இன்னிங்ஸில் 358 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இலங்கை அணி
இதன்படி பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி, தமது முதல் இன்னிங்ஸில் 328 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
தற்போது வெற்றிக்கான வாய்ப்பு தென்னாபிரிக்க அணிக்கே அதிகமாக காணப்படுகிறது.
முன்னதாக இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

Mahanadhi: நா தான் அவருக்கு பொண்டாட்டி.. வசமாக சிக்கிய விஜய்.. காவேரி எடுத்த அதிரடி முடிவு? Manithan

Siragadikka Aasai: சீதாவின் காதலரை நேருக்கு நேர் சந்தித்த முத்து... அடுத்து நடக்கப்போவது என்ன? Manithan

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
