இலங்கை அணியை கவலையடைய செய்துள்ள வீரர்களின் உபாதைகள்
சுற்றுலா அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இன்னும் இரண்டு வாரக்காலப்பகுதியில் ஆரம்பமாகவுள்ள கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியின் கமிந்து மெண்டிஸின்(Kamindu Mendis) பங்கேற்பு குறித்து சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
SSC மற்றும் CCCஅணிகளுக்கு இடையேயான இன்றைய முதல் தர ஆட்டம் ஒன்றின் போது, கமிந்து மெண்டிஸ் பிடி ஒன்றை எடுக்க முயன்றபோது, காயங்களுக்கு உள்ளானார்.இதுவே அவரின் பங்கேற்பு குறித்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை அணி
இருப்பினும், கமிந்துவுக்கு இரண்டு அல்லது மூன்று தையல்களே போடப்பட்டுள்ளதாகவும், அவரால் அவுஸ்திரேலியாவுக்கு(Australia) எதிரான தொடரில் பங்கேற்க முடியும் என்றும் இலங்கை(Sri lanka) கிரிக்கெட் அணியின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இடுப்பு வலி காரணமாக பத்தும் நிஸ்ஸங்கவும் இந்த தொடரில் விளையாடுவது சந்தேகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மீனா செய்த காரியம், செம கோபத்தில் கோமதியிடம் செந்தில் கூறிய விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
தரையில் தூக்கம், 20 பேருக்கு 4 கழிப்பறை: போராட்டத்தில் உருவான இந்திய மகளிர் கிரிக்கெட் News Lankasri
மேக் 5 வேகத்தில் வடிவத்தை மாறும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை - சாத்தியமற்றதை சாத்தியமாக்கும் சீனா News Lankasri