வெங்காய இறக்குமதி தொடர்பில் சீனாவை நாடிய இலங்கை
Sri Lanka
Pakistan
India
By Harrish
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் ஏற்றுமதி தடையை அடுத்து இலங்கை, வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்காக சீனாவை நாடியுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ அறிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
வெங்காய ஏற்றுமதித் தடைகள்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"இந்தியா மற்றும் பாகிஸ்தானின் வெங்காய ஏற்றுமதித் தடைகள் உள்நாட்டு விலை அதிகரிப்புக்கு வழிவகுத்துள்ளன.
எனவே இப்போது சீனாவிலிருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கு தீர்மானித்துள்ளோம்.

இலங்கையில் 2023 பருவத்தில் வெங்காய விவசாயத்திற்காக 3,500 ஹெக்டேர் ஒதுக்கப்பட்டது.
எனினும் அறுவடைக்கு முன்னர் பலத்த மழையால் விளைச்சல் மோசமாக பாதிக்கப்பட்டது" தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
பாகிஸ்தான் T20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ICC உயர் அதிகாரி: சர்ச்சை கிளப்பிய நிகழ்வு News Lankasri
ஜனனி உயிருடன் இருப்பதை அறிந்து அதிர்ச்சியடையும் குணசேகரன்.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான்.. Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US