யாழில் தமிழர்களின் நீதிக்கான போராட்டத்தில் ஏற்பட்ட குழப்பம்! பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட சிறீதரன்
கடந்த 30 வருடங்களாக இலங்கையில் தமிழினப்படுகொலை நடைபெற்றது என்பதை இலங்கை தமிழர்கள் உட்பட பல நாடுகளை சேர்ந்த மக்களும், அமைப்புக்களும் வலியுறுத்திக்கொண்டிருக்கின்றன.
ஆனால் இலங்கை அரசாங்கம் எப்போதும் தமிழினப்படுகொலை இலங்கையில் நடக்கவில்லை என மறுத்துக்கொண்டிருக்கிறது. இவ்வாறான ஒரு சூழ்நிலையில், தமிழினப்படுகொலைக்கு ஆதாரமாக கிடைத்த ஒரு விடயமாக செம்மணி மனிதப்புதைகுழி பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில், செம்மணி மனிதப்புதைகுழிக்கு நீதி கோரி தமிழ் மக்களால் முன்னெடுக்கப்பட்ட 'அணையா விளக்கு' போராட்டத்தில் குழப்பம் விளைவித்து அந்த போராட்டத்தை கொச்சைப்படுத்தியதாக தமிழ் அரசியல்வாதிகள் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
அவை தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், அகளங்கம் நிகழ்ச்சியில் கூறிய கருத்துக்களை இந்த காணொளியில் முழுமையாக காணலாம்...,

உக்ரைன் உடைந்து சின்னாபின்னமாகும்... இந்த இரண்டு நாடுகளும் உலகை ஆளும்: எச்சரிக்கும் வாழும் நோஸ்ட்ராடாமஸ் News Lankasri
