பிரித்தானியா சென்ற நாமலுக்கு ஈழத்தமிழர்கள் கொடுத்த பலத்த அடி! தொடரும் பின்னடைவு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளவிருந்த உரை இரத்து செய்யப்பட்டுள்ளது.
பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவருக்கு எதிராக அங்குள்ள புலம்பெயர் ஈழத்தமிழர்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.
இதன் காரணமாக, அவருக்கு எதிராக பிரித்தானியாவில் மாபெரும் போராட்டத்தை புலம்பெயர் ஈழத்தமிழர்கள் முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், நாமலுக்கு மற்றுமொரு பின்னடைவாக, ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த அவரது விசேட உரையும் அதிகாரபூர்வமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது உள்ளிட்ட பல முக்கிய விடயங்களை ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி,
யாராக இருந்தாலும் சுடுங்கள்! அக்குரேகொட இரட்டைக்கொலையில் முன்னாள் இராணுவ அதிகாரியின் அதிர்ச்சி வாக்குமூலம்