மசாஜ் நிலையங்களில் பணியாற்றும் 50000 இளைஞர், யுவதிகள்
Ministry of Health Sri Lanka
Sri Lankan Peoples
National Health Service
By Vethu
இலங்கையில் ஸ்பா என்ற பெயரில் நடத்தப்படும் மசாஜ் நிலையங்களில் சுமார் 50000 இளைஞர், யுவதிகள் பணியாற்றுவதாக சுதேச மருத்துவத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
நாடு முழுவதும் சுமார் 6,000 ஸ்பா மையங்கள் உள்ளன. அந்த மையங்கள் ஆயுர்வேத திணைக்களத்தில் பதிவு செய்யப்படவில்லை என்றும் இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சி சபை
இந்த இடங்கள் அந்தந்த பகுதிகளின் உள்ளூராட்சி சபைகளில் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
you may like this
ரஷ்யாவின் புதிய அணு ஏவுகணையை எதைக்கொண்டும் தடுக்க முடியாது- எச்சரிக்கும் முன்னாள் ஜனாதிபதி News Lankasri
மனமுடைந்து பதிவிட்ட அர்ச்சனா! - பிக் பாஸ் வீட்டில் அருண் பிரசாத் செய்த விஷயத்தால் சர்ச்சை Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US