இலங்கையின் ஏற்றுமதியில் பதிவாகியுள்ள மாற்றம்
இலங்கையின் ஏற்றுமதியில் கடந்த வருடம் சரிவு பதிவாகியுள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலில் மேலும்,
2023ஆம் ஆண்டில் இலங்கையின் மொத்த ஏற்றுமதிகள் 14.94 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது.
பதிவாகியுள்ள சரிவு
இரு தரப்புகளுக்கும் இடையிலும் கொதிநிலை! தமிழரசுக் கட்சியின் தெரிவு குறித்து சிறீதரன் வெளியிட்ட கருத்து
இதில், வர்த்தக பொருட்களின் ஏற்றுமதி 11.85 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
அத்துடன் மதிப்பிடப்பட்ட சேவை ஏற்றுமதிகள் 3.08 பில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்படுகிறது.
2022 உடன் ஒப்பிடும் போது இது இது 0.39% சரிவாகும் என இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |