இலங்கை சுங்கத் திணைக்களத்தின் தொடர் சாதனை
Sri Lanka
Economy of Sri Lanka
Sri Lanka Customs
By Laksi
இலங்கை சுங்கத் திணைக்களத்தின் வருமானம் 2026ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் சுமார் 25 சதவீதம் அதிகரித்துள்ளதாக உத்தியோகபூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.
ஒகஸ்ட் மாதத்திற்கான சுங்க வருமான இலக்கு 190.3 பில்லியன் ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த மாதத்தில் 219.3 பில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
வருமான இலக்கு
அத்துடன், முதல் எட்டு மாதங்களுக்கான ஒட்டுமொத்த வருமான இலக்கை விட 28.5 சதவீதம் அதிகமாக, மொத்தம் 1,852.5 பில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டு சுங்கத் திணைக்களம் சாதனை அளவாக 2,551 பில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டியிருந்தது. இந்நிலையில், 2026ஆம் ஆண்டுக்கான வருமான இலக்கு 2,207 பில்லியன் ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US