இலங்கையின் நெருக்கடிக்கு காரணமாகியுள்ள மத்திய வங்கி
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு இலங்கையின் மத்திய வங்கியே காரணம் என கானாவில் உள்ள பெரும்பான்மை தலைவர் கியே- மென்சா போன்சு (Osei Kyei-Mensah Bonsu) குற்றம் சாட்டியுள்ளார்.
இலங்கையின் நிலைமை மோசமாகியுள்ளது
கானாவின் நாடாளுமன்றத்தின் பெரும்பான்மைத் தலைவர் ஒசே கியே-மென்சா போன்சு, இலங்கையின் மத்திய வங்கி, நாட்டின் பொருளாதாரத்திற்கு ஆதரவளிக்க முடியாத காரணத்தினால் இலங்கையின் நிலைமை மோசமாகியுள்ளது என்று கூறியுள்ளார்.
கானாவின் மத்திய வங்கி, தமது அனைத்து செயற்பாடுகள் மற்றும் பரிவர்த்தனைகளை நேரடியாக நாடாளுமன்றத்திற்கு தெரிவிக்கவேண்டும் என்று அரசியலமைப்பினால் கட்டுப்படுத்தப்படவில்லை.
அந்நிய செலாவணி ரசீதுகளை நாடாளுமன்ற சபையில் சமர்ப்பிப்பதே மத்திய வங்கியின் கடமையாகும். இதனை கானாவின் மத்திய வங்கியும் எப்போதும் கடைப்பிடித்து வருகிறது.
பேங்க் ஒஃப் கானா 2022 நிதியாண்டில் 60.81 பில்லியன் கணிசமான இழப்பை பதிவு செய்தது, அதன் விளைவாக உள்நாட்டு கடன் பரிமாற்ற திட்டத்தில் 50 சதவிகிதம் மறுசீரமைப்பை செய்வதன் மூலம் அதனை நிவர்த்தி செய்யவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 10 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
