புதிய ஜனாதிபதியின் முக்கிய நியமனங்களில் நாட்டின் எதிர்காலம்
இலங்கையின் ஜனாதிபதி அமெரிக்க ஜனாதிபதியை விட பலம்பொருந்தியவராக இருக்கின்றார். இலங்கையின் ஜனாதிபதியை விசாரணை செய்ய முடியாது. பதவி நீக்கம் செய்ய முடியாது. எனவே இலங்கையின் ஜனாதிபதி அதிக பலம்பொருந்தியவராக இருக்கின்றார் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கோ.அமிர்தலிங்கம் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அதிக நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்ட இலங்கை ஜனாதிபதியினால் நிறைய விடயங்களைச் சாதிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், புதிய ஜனாதிபதியின் முக்கிய நியமனங்கள் தொடர்பிலும் நாட்டின் எதிர்காலம் தொடர்பிலும் அவர் இதன்போது தெளிவுபடுத்தினார்.
இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam