வரலாற்றில் முதன் முறையாக பெரும் சிக்கலில் ஜனாதிபதி தேர்தல்
ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில் நாட்டின் அரசியல் களம் சமகாலத்தில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது.
பிரதான வேட்பாளர்கள் அனைவரும் தங்களது பிரசாரங்களையும் ஆரம்பித்துள்ளதுடன், தங்களது எதிர்கால திட்டங்கள் தொடர்பில் தெளிவுப்படுத்தி வருகின்றனர்.
அதேசமயம், இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார் என்பது தொடர்பான கருத்துக் கணிப்புக்களும் தற்போது வெளியாகி வரும் நிலையில் தேர்தல் தொடர்பான மக்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மேலும், கட்சித் தாவல்களும் வழமைப் போலவே இடம்பெற்று வரும் நிலையில் சில வேட்பாளர்கள் களத்தில் இருந்து பின்வாங்கும் நிலை ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக விரிவாக ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி,

பதினாறாவது மே பதினெட்டு 2 நாட்கள் முன்

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri
