தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் தொடர்பில் அமெரிக்கா வழங்கிய தகவல்! கம்மன்பில பகிரங்கம்

Uthaya Gammanpila Sri Lanka Final War United States of America
By Shrikanth Feb 22, 2026 11:14 PM GMT
Report

 தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி போரின் ஆரம்பத்தில் அமெரிக்காவின் உளவு பிரிவான CIA (Central Intelligence Agency) வழங்கிய உதவியே தமிழீழ விடுதலைப் புலிகள் தோல்வியடைய காரணம் என முன்னாள் அமைச்சர் உதய பிரபாத் கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இணைத்தளம் ஒன்றுக்கு பீல்ட் மார்சல் சரத் பொன்சேக்கா இறுதி போர் தொடர்பில் தெரிவித்த கருத்துக்கு எதிர்கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

விடுதலைப்புலிகளின் தலைவர் சரணடைந்தாரா! சரத்வீரசேகர கிளப்பும் புதிய சர்ச்சை

விடுதலைப்புலிகளின் தலைவர் சரணடைந்தாரா! சரத்வீரசேகர கிளப்பும் புதிய சர்ச்சை

மிதக்கும் ஆயுதக் களஞ்சியம்

ஈழப் போரின் இறுதி தருவாயின் ஆரம்பத்தில் வெளிநாடுகள் போருக்கு உதவி செய்தன.ஏனென்றால் விடுதலைப் புலிகளை பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டு வருவதற்கான தாக்குதலை மேற்கொள்ள வேண்டும் என நினைத்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் தொடர்பில் அமெரிக்கா வழங்கிய தகவல்! கம்மன்பில பகிரங்கம் | Central Intelligence Agency Cia

அதன் பின்னர் அவர்கள் பேச்சுவார்த்தை மேசைக்கு வருவார்கள் என நம்பினர். இந்தோநேசியாவுக்கு அருகிலுள்ள கடற் பரப்பில் இருந்த விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான மூன்று மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலை தொடர்பில் CIA (Central Intelligence Agency) இலங்கைக்கு தகவல் வழங்கியது.

அதை அழித்த பின்னரே விடுதலைப் புலிகளின் ஆயுத விநியோகம் நிறுத்தப்பட்டது. அதுவே தோல்விக்கு வழிவகுத்தது என நினைக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

மாநாட்டை ஏற்பாடு செய்த பிக்கு இரகசியமாக வெளிநாடு பயணம்! ராஜபக்ச நிக்காயவுக்குள் குழப்பம்

மாநாட்டை ஏற்பாடு செய்த பிக்கு இரகசியமாக வெளிநாடு பயணம்! ராஜபக்ச நிக்காயவுக்குள் குழப்பம்

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கொழும்பு 15

25 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US