மொட்டுக் கட்சியின் விசேட கூட்டத்தில் வெளியிடப்படவுள்ள அறிவிப்பு
Basil Rajapaksa
Mahinda Rajapaksa
Sri Lanka Podujana Peramuna
By Rakesh
ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (Sri Lanka Podujana Peramuna) கட்சியின் சார்பில் களமிறங்கவிருக்கும் வேட்பாளர் தொடர்பில் கட்சியின் விசேட கூட்டத்தில் அறிவிக்கப்படவுள்ளது.
இந்த கூட்டமானது நாளைய தினம் (09.04.2024) இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தீர்க்கமான முடிவுகள்
இதன்போது, ஜனாதிபதித் தேர்தல், மே தினக் கூட்டம் மற்றும் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் தொடர்பில் ஆராய்ந்து, தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.

மேலும், கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் கட்சியின் நிறுவுனர் பசில் ராஜபக்ச மற்றும் கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Mr. Ramji Swamigal
4.7 277 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
4.9 10 Reviews
Bigg Boss 10: கண்ணீருடன் உள்ளே வந்த முனியம்மாவிற்கு கொடுத்த முத்தம்! வெட்கத்தில் லக்ஷ்மி பிரியா Manithan
பள்ளியில் துப்பாக்கியால் சுட்ட 9 ஆம் வகுப்பு மாணவன்; லியோ படம் பார்த்து சுட்டதாக வாக்குமூலம் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US