யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர் தின நினைவேந்தல்! உணர்வுபூர்வ அஞ்சலி
Tamils
Jaffna
University of Jaffna
By Shadhu Shanker
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாவீரர் தினத்தை முன்னிட்டு இன்று உணர்வுபூர்வமான நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிணைந்து மாவீரர்களுக்கு மலரஞ்சலி செலுத்தி, சுடரேற்றி தமது அஞ்சலியை வெளிப்படுத்தினர்.
உணர்வுபூர்வமான பங்கேற்பு
நிகழ்வில் கலந்துகொண்ட மாணவர்கள் அமைதியான முறையில் நினைவேந்தலில் ஈடுபட்டு, உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூர்ந்தனர்.

பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில் மாணவர்களின் உணர்வுபூர்வமான பங்கேற்பு காணப்பட்டது.




Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 72 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US