நாளை மின்வெட்டு தொடருமா! தீர்மானம் இன்னும் இல்லை

CEB Power cut Sri Lanka Power Cut Today Norochcholai Power Plant
By Benat Feb 12, 2025 02:46 PM GMT
Report

புதிய இணைப்பு

நாளைய தினம் (13) மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுமா? இல்லையா என்பது குறித்து இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

நாளை மின்வெட்டு தொடருமா! தீர்மானம் இன்னும் இல்லை | Sri Lanka Power Cut Today

தடங்கல் ஏற்பட்டிருந்த நுரைச்சோலை அனல் மின்நிலைய செயற்பாடுகள் தற்போதைக்கு சீரமைக்கப்பட்டு வருகின்றது.

அதன் காரணமாக நாளைய தினம் குறித்து இன்றே அறிவித்தல்கள் விடுக்க முடியாது. நாளைய தினம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுவதாயின், அது குறித்த நாளை காலையில் அறிவிக்கப்படும் என்றும் மின்சார சபை தொடர்ந்தும் தெரிவித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மின் கட்டமைப்பில் ஏற்பட்ட சீர்குலைவின் காரணமாக நேற்று (11) மற்றும் நேற்று முன்தினம் (10) ஆகிய நாட்களில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது.

முதலாம் இணைப்பு

நாளையதினம் முதல் நாட்டில் மீண்டும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுமா என்பது குறித்து இன்று பிற்பகல் தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போயா தினம் காரணமாக இன்றையதினம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என முன்னர் அறிவிக்கப்பட்டது. 

கோட்டாபயவினால் தப்பிய மோசடி அரசியல்வாதியை கைது செய்ய தயாராகும் அநுர அரசு

கோட்டாபயவினால் தப்பிய மோசடி அரசியல்வாதியை கைது செய்ய தயாராகும் அநுர அரசு

மீண்டும் மின்வெட்டு

இந்தநிலையில், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் உள்ள 3 மின் உற்பத்தி இயந்திரங்களும்  வெள்ளிக்கிழமை வரை செயலிழந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

நாளை மின்வெட்டு தொடருமா! தீர்மானம் இன்னும் இல்லை | Sri Lanka Power Cut Today

இதன்படி, நாளை முதல் மீண்டும் மின்வெட்டினை நடைமுறைப்படுத்துவதா இல்லையா என்பது தொடர்பான தீர்மானம் இன்று வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.  

இலங்கையில் இருந்து சில வெளிநாட்டவர்களை நாடு கடத்துமாறு உத்தரவு

இலங்கையில் இருந்து சில வெளிநாட்டவர்களை நாடு கடத்துமாறு உத்தரவு

கடிதம் அனுப்பினால் மகிந்த வீட்டை விட்டு வெளியேறுவார்! நாமல் திட்டவட்டம்

கடிதம் அனுப்பினால் மகிந்த வீட்டை விட்டு வெளியேறுவார்! நாமல் திட்டவட்டம்

மேலதிக தகவல்: அனதி

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US