போர்க்குற்றத்தை கையிலெடுக்கும் அமெரிக்கா! ரணில் தொடர்பில் இலங்கைக்குள் இரகசிய நகர்வு(Video)
அமெரிக்கா, இலங்கையை முற்றுமுழுதாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான நகர்வொன்றை மேற்கொண்டு வருவதாக தெரியவந்திருக்கின்றது என அரசியல் ஆய்வாளர் எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இங்கிருக்கும் அமெரிக்கத் தூதுவர் மிகத் தீவிரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
போர்க்குற்றங்கள் தொடர்பான தகவல்களை அமெரிக்கா இலங்கைக்குள் மிகவும் இரகசியமான முறையில் சேகரித்து வருகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், ரணில் தொடர்பில் இலங்கைக்குள் மேற்கொள்ளப்பட்டு வரும் இரகசிய நகர்வு குறித்தும் அவர் இதன்போது விபரித்துள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam