அத்தியாவசிய பிரச்சினைகளுக்கு மூன்று வருடங்களில் தீர்வு! சம்பிக்க கூறும் வழிமுறை
திருட்டை நிறுத்துவதற்கும் நாட்டை வளப்படுத்துவதற்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் ஒரு நாட்டின் தலைவர்களாக இருக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
25 வருடங்கள் மக்கள் துன்பப்பட முடியாது
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கூற்றுப்படி நாடு 2048 இல் அபிவிருத்தி அடையும் என்றும் அதுவரை 25 வருடங்கள் மக்கள் துன்பப்பட முடியாது.
ஆனால் எம் தலைமையிலான குழுவினரால் நாட்டின் 03 அடிப்படைப் பிரச்சினைகளை மூன்று வருடங்களுக்குள் தீர்க்க முடியும். திருட்டை நிறுத்தி அரசாங்க வினைத்திறனை உருவாக்குவது இன்றியமையாதது.

திருட்டை நிறுத்துவதற்கும் நாட்டை வளப்படுத்துவதற்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் ஒரு நாட்டின் தலைவர்களாக இருக்க முடியாது.
அதன்படி, மருத்துவம் மற்றும் மருத்துவமனை சேவை, உணவுப் பிரச்சினை, எரிசக்தி, போக்குவரத்து, மின்சாரம் ஆகிய பிரச்சினைகள் மூன்றாண்டுகளில் தீர்க்கப்படும் என தெரிவித்துள்ளார்.
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 10 மணி நேரம் முன்
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
என்னது மயில் கர்ப்பமா, வீட்டில் வெடித்த பெரிய பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
முதல்முறையாக அதிநவீன F-22 ராப்டர் ஸ்டெல்த் போர் விமானங்களை இஸ்ரேலில் நிலைநிறுத்தும் அமெரிக்கா News Lankasri
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
ரோஹினியால் பாத்ரூமில் மறைந்து கதறும் மனோஜ், விஜயாவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam