நாட்டில் அதிகரிக்கும் பொலிஸாரின் அராஜகம்.. விரைவில் தீர்வு காணப்பட வேண்டும்!
அண்மையில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 17 வயது சிறுவன் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் நாட்டில் பல்வேறு தரப்பினரால் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதுடன் குற்றச்சாட்டுக்களும் எழுந்தன.
இதற்கிடையில், பொலிஸாரின் இவ்வாறான நடவடிக்கைகளை பார்க்கும் போது எதிர்காலத்தில் ஏற்படவுள்ள அச்சுறுத்தல் குறித்து சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் கருத்து வெளியிட்டுள்ளார்.
லங்காசிறியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், பொலிஸாரின் இவ்வாறான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் யாரை வேண்டுமானாலும் அவர்கள் தாக்கலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்துகின்றது என குறிப்பிட்டுள்ளார்.
சாதாரண தவறுகளுக்கு கூட மக்களை சுட்டு விட்டு, பின்னர் அவர்கள் தப்பிச் செல்ல முற்பட்டனர். அதனாலேயே துப்பாக்கிச் சூடு நடத்தினோம் என குறிப்பிடும் நிலை ஏற்படலாம் என அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில்,
எப்ஸ்டீன் கோப்புக்களில் சிக்கியுள்ள விடுதலைப் புலிகளின் தலைவருடன் புகைப்படத்தில் இருக்கும் இந்திய அதிகாரி
18 ஆண்டுகள் கழித்து ராகு-சூரிய சேர்க்கை: அடுத்த ஒரு மாதத்ததுக்கு இந்த 4 ராசிகளுக்கு பணமழை தான்! Manithan
நிலா-சோழனுக்கு கிடைத்த உயில், ஆனால் அதில் இருந்தது என்ன தெரியுமா?... அய்யனார் துணை எபிசோட் Cineulagam