மகிந்தவை பிரதமராக நியமிப்பதனை அடியோடு மறுக்கும் மொட்டுக் கட்சியினர்
Mahinda Rajapaksa
Ranil Wickremesinghe
Sri Lanka Podujana Peramuna
Sri Lankan political crisis
Sagara Kariyawasam
By sowmiya
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்படவில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக நியமிக்கப்படவுள்ளதாக சில நாட்களாக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் எதிர்வுகூறல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு இவ்வாறு கருத்து தெரிவத்துள்ளார்.
இது தொடர்பிலான மேலதிக தகவல்களை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மாலைநேர செய்திகளின் தொகுப்பு,
இந்திய சினிமா பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிடும் அல்லு அர்ஜுன் புஷ்பா 2 படம்.. அதிகாரப்பூர்வமாக வந்த லேட்டஸ்ட் கலெக்ஷன் Cineulagam
சவுந்தர்யாவின் காதலர் பிக் பாஸ் வீட்டுக்கு வருகிறாரா.. யார் பாருங்க! முன்னணி சீரியல் நடிகர் தான் Cineulagam
மாதம் ரூ.13,000 சம்பளம்: காதலிக்கு 4 BHK வீடு பரிசு! அரசு அலுவலகத்தில் ரூ.21 கோடி மோசடி News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US