உலகக் கிண்ண தொடரிலிருந்து படுதோல்வியுடன் வெளியேறியது இலங்கை

Sri Lanka Cricket New Zealand Cricket Team ICC World Cup 2023
By Harrish Nov 09, 2023 04:43 PM GMT
Report

இன்றைய உலக கிண்ண போட்டியில் படுதோல்வியடைந்த இலங்கை அணி உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று (09.11.2023) இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின.

இலங்கை கிரிக்கெட் அதிகாரிகளை நீக்கும் பிரேரணை நிறைவேற்றம்

இலங்கை கிரிக்கெட் அதிகாரிகளை நீக்கும் பிரேரணை நிறைவேற்றம்

நாணய சுழற்சி

குறித்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற நியூசிலாந்து அணி களத்தடுப்பைத் தெரிவு செய்தது.

இதன்படி ,முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 46.4 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 171 ஓட்டங்களை பெற்றது.

உலகக் கிண்ண தொடரிலிருந்து படுதோல்வியுடன் வெளியேறியது இலங்கை | Sri Lanka Out Of The World Cup Series

துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் அணியின் அதிகபட்சமாக 51 ஓட்டங்களை குசல் பெரேரா பெற்றுக்கொடுத்தார்.

இதன்படி, நியூசிலாந்து அணிக்கு 172 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய நியூசிலாந்து அணி 23.2 ஓவர்கள் நிறைவில் 05 விக்கட்டுக்களை இழந்து 172 ஓட்டங்களை பெற்று 5 விக்கெட்டுக்களால் அபார வெற்றியடைந்துள்ளது.  

you may like this,


இலங்கையில் முட்டை ரோல் வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

இலங்கையில் முட்டை ரோல் வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

இஸ்ரேலிடம் உண்மையிலேயே அணுவாயுதங்கள் இருக்கின்றனவா...! (Video)

இஸ்ரேலிடம் உண்மையிலேயே அணுவாயுதங்கள் இருக்கின்றனவா...! (Video)

மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US