இஸ்ரேலிடம் உண்மையிலேயே அணுவாயுதங்கள் இருக்கின்றனவா...! (Video)
இஸ்ரேலிடம் அணுவாயுதங்கள் இருப்பதாக உலகம் நம்புகின்றது. ஆனால் இஸ்ரேல் தன்னிடம் அணுவாயுதங்கள் இருப்பதாக எந்தச் சந்தர்ப்பத்திலும் ஒப்புக்கொள்ளவில்லை.
இஸ்ரேலிடம் உண்மையிலேயே அணுவாயுதங்கள் இருக்கின்றனவா? அல்லது இஸ்ரேலை அழித்துவிடத் துடித்துக் கொண்டிருக்கின்ற அரபு நாடுகளை மிரட்டுவதற்காக இஸ்ரேல் ஒரு அணு ஆயுத மாயையை உருவாக்கி வைத்திருக்கின்றதா?
Vela incident அல்லது South athlantic class என்ற அணு ஆயுதப் பரிசோதனை குறித்து அமெரிக்கா வாய் திறக்காவிடினும், அது தொடர்பில் தேடல்களை மேற்கொண்ட அவுஸ்திரேலியா உள்ளிட்ட ஆய்வுக்குழுக்கள் அன்றையதினம் இந்து சமுத்திரத்தின் தென்பகுதியில் அணுகுண்டுப் பரிசோதனையை மேற்கொண்ட நாடு இஸ்ரேல் என்று பகிரங்கப்படுத்தி இருந்தார்கள்.
ஆனால் இந்த ஆய்வு முடிவை இஸ்ரேல் ஏற்கவும் இல்லை - மறுக்கவும் இல்லை.
இது தொடர்பில் ஆதாரங்களுடன் ஆராய்கின்றது இன்றைய நிதர்சனம் நிகழ்ச்சி...

ஒரே ஒரு மாணவன் மற்றும் ஒரே ஒரு ஆசிரியருக்காக செயல்படும் அரசு பள்ளி.., எந்த மாநிலத்தில்? News Lankasri

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri
