கோட்டாபயவை விடாது துரத்தும் நெருக்கடிகள்
இலங்கையில் நாளுக்கு நாள் புதுப் புது மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான நகர்வுகள், சர்வதேசம் திரும்பிப் பார்க்கும் வகையிலான அரசியல் மாற்றங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில் இன்று எமது தளத்தில் அதிகளவான செய்திகளை நாங்கள் பிரசுரித்திருந்தோம். அவற்றுள் நீங்கள் தவறவிட்ட முக்கிய செய்திகளை விசேட தொகுப்பாக உங்களுக்கு தருகின்றோம். நீங்கள் தவறவிட்ட செய்திகளை கட்டாயம் படிக்கவும்.
1 2021 ஆம் ஆண்டிற்கான உயர்தர பரீட்சையில் தரம் ஒன்பதில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் சித்தியடைந்துள்ளார். கடவத்த பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட தெவும் சனஹஸ் ரணசிங்க என்ற மாணவனே இவ்வாறு உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்.
உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த 9ஆம் தர மாணவன் >>> மேலும்படிக்க
2 வெளிநாட்டு பணியாளர்கள் ஈட்டும் வருமானத்தை டொலரில் இலங்கைக்கு அனுப்பாமல் வெளிநாடுகளில் உள்ள பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு பகிர்ந்தளிக்கும் திட்டம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு பணம் அனுப்புபவர்களுக்கு எச்சரிக்கை >>> மேலும்படிக்க
3 இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள போதிலும், அரசியல்வாதிகள் மற்றும் அரச உயர் அதிகாரிகள் சுகபோக வாழ்க்கை வாழ்ந்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நெருக்கடியில் நாடு - பல கோடி ரூபா பெறுமதியான ஆடம்பர கார் வாங்கிய அரச அதிகாரி >>> மேலும்படிக்க
4 இலங்கைக்கு வந்து ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் தரித்துநின்ற சீனாவின் உளவுக் கப்பல் Yuan Wang-5 பற்றிய சர்ச்சைகள் தொடந்தவண்ணம்தான் இருக்கின்றது.
சீன உளவுக் கப்பலும்.. ஆபரேஷன் காட்டுப்பூனையும்! >>> மேலும்படிக்க
5 எஹேலியகொட பிரதேசத்தில் கைகள் மற்றும் ஒரு காலின்றி பிறந்து தன் இடது காலை மட்டும் எழுதுவதற்காக பயன்படுத்திய மாணவி ஒருவர் உயர்தர பரீட்சையில் சிறந்த சித்தியை பெற்றுள்ளார்.
ஒட்டுமொத்த இலங்கையர்களையும் திரும்பி பார்க்க வைத்த மாணவி >>> மேலும்படிக்க
6 ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரியின் பிரிவிற்குட்பட்ட உணவகங்களில் பூனைக்கழிவுகள் அடங்கிய மனித நுகர்விற்கு பொருந்தாத உணவுகள் விற்பனை செய்யப்பட்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொழும்பில் உணவகங்களில் நடந்த அதிர்ச்சி சம்பவம் - உணவு வாங்குவோருக்கு எச்சரிக்கை >>> மேலும்படிக்க
7 விமானத்தில் அறிமுகமான நபரிடம் 2 வயதான மகனை கொடுத்து விட்டு தப்பிச் சென்ற பெண்ணை இன்று காலை கைது செய்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விமானத்தில் அறிமுகமாகிய நபரிடம் மகனை கொடுத்து விட்டு தப்பிச் சென்ற பெண் சிக்கினார்! >>> மேலும்படிக்க
8 இந்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தில் உணவுக்கான நிவாரணம் வழங்கப்படும் என அரசாங்கத் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்! அமைச்சரின் அறிவிப்பு வெளியானது >>> மேலும்படிக்க
9 இலங்கையில் விரைவான பொருளாதார மீட்சியை உறுதி செய்வதற்காக சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முயற்சிகள் பலனளிக்கவில்லை.
திக்கற்று நிற்கும் இலங்கை அரசியல்: திரிசங்கு நிலையில் ரணில் >>> மேலும்படிக்க
10 தாய்லாந்தில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு உத்தியோகபூர்வ இல்லமொன்றை வழங்குவதற்கு சட்ட தடைகள் இருப்பதாக அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக உள்ளக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோட்டாபய ராஜபக்சவிற்கு ஏற்பட்டுள்ள மற்றுமொரு சிக்கல்! >>> மேலும்படிக்க