இலத்திரனியல் வாகனத் துறையில் இலங்கையின் பிரம்மிக்க வைக்கும் புதிய சாதனை!
இலங்கையின் இலத்திரனியல் வாகனத் துறையில் பிரமிக்க வைக்கும் புதிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
அதாவது உலகத்திலேயே மிகவும் விரைவான சார்ஜிங் முறைமையில் இலத்திரனியல் முச்சக்கரவண்டி உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் ஏற்பட்ட பெட்ரோல் பிரச்சினைகளுக்கு தீர்வாக இலகுவாக வீட்டிலேயே சார்ஜ் செய்யக்கூடிய வகையில் இது காணப்படுகின்றது.
குறித்த முச்சக்கரவண்டியானது சார்ஜ் செய்ததும் 150 கிலோ மீற்றர் வரை செல்லக்கூடிய வகையில் உள்ளது.
மேலும் எதிர்பாராத வகையில் விபத்து நிகழும் போது சாரதியை பாதுகாக்கக் கூடிய வகையில் அதன் கட்டமைப்புக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இலத்திரனியல் முச்சக்கரவண்டி தொடர்பிலான விடயங்களை கீழுள்ள காணொளியில் அறிந்து கொள்ளலாம்....
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மீனா மறைக்கும் விஷயம் என்ன, ஓபனாக கூறிய முத்து, கடும் ஷாக்கில் ரோஹினி.. சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
இந்த புகைப்படத்தில் எம்.ஜி.ஆர் தூக்கி வைத்திருக்கும் சிறுவன் யார் தெரியுமா? தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோ Cineulagam