இலங்கை கடற்படை புதிய ஊடக பணிப்பாளர் நியமனம்
Sri Lanka Politician
Sri Lanka Navy
Sri Lanka Government
By Dhushi
தளபதி சமிந்த வலகுலுகே இலங்கை கடற்படையின் ஊடகப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் கடற்படைத் தளபதியால், ஜூலை 01ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மேற்கொள்ளப்பட்டதாக கடற்படை அறிவித்துள்ளது.
தளபதி சமிந்த வலகுலுகே இதற்கு முன்னர் இலங்கை கடற்படையின் ஊடகப் பேச்சாளராகப் பணியாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Mrs. M. Angaleeswari
4.8 60 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US