அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ள புதிய திட்டம் : விரைவில் நடைமுறைக்கு

Anura Kumara Dissanayaka Crime Sri Lankan Schools Drugs School Children
By Rukshy Jul 03, 2026 12:12 PM GMT
Report

தேசிய போதைப்பொருள் ஒழிப்புப் பிரசாரத்தின் ஒரு பகுதியாக, பிள்ளைகள் போதைப்பொருட்களைப் பயன்படுத்தியுள்ளார்களா என்பதைப் பெற்றோர்கள் தனிப்பட்ட முறையில் சோதித்துக்கொள்ள உதவும் போதைப்பொருள் பரிசோதனைக் கருவிகளைச் சந்தையில் அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பது தொடர்பான 'ரதம ஏகத' தேசிய செயல்பாடுகள் சபைக் கூட்டத்தில் இந்த முன்மொழிவு விவாதிக்கப்பட்டது.

ராஜபக்சர்களால் சலேவுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து : ஆளும் தரப்பிலிருந்து வெளியான அதிர்ச்சித் தகவல்

ராஜபக்சர்களால் சலேவுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து : ஆளும் தரப்பிலிருந்து வெளியான அதிர்ச்சித் தகவல்

போதைப்பொருள் பரிசோதனைக் கருவிகள்

ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின்படி, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்குத் தனிப்பட்ட முறையில் போதைப்பொருள் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக, இந்தக் கருவிகள் மருந்தகங்கள் மூலம் வழங்கப்படும்.

அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ள புதிய திட்டம் : விரைவில் நடைமுறைக்கு | Drug Test Kits For Parents To Check Children

பாடசாலைகளில் விழிப்புணர்வுத் திட்டங்களை விரிவுபடுத்துதல், பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு குறித்த நாடு தழுவிய கணக்கெடுப்பை அறிமுகப்படுத்துதல் மற்றும் போதைக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு சேவைகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட போதைப்பொருள் துஷ்பிரயோகத்தை எதிர்த்துப் போராடுவதற்கான நடவடிக்கைகளை வலுப்படுத்துவதிலும் இந்தக் கூட்டம் கவனம் செலுத்தியுள்ளது.

மேலும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை அழிக்கும் பணிகளைத் துரிதப்படுத்துதல், தடயவியல் சோதனைகளை மேம்படுத்துதல், கடல்சார் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்துவோரின் மறுவாழ்வுக்கான சட்டத்தை இறுதி செய்தல் ஆகியவற்றுக்கான திட்டங்களை அரசாங்கம் ஆய்வு செய்துள்ளது.

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட வசந்த கரன்னாகொடவுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட வசந்த கரன்னாகொடவுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

ரகித ராஜபக்ச மற்றும் சரித் உள்ளிட்ட மூவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

ரகித ராஜபக்ச மற்றும் சரித் உள்ளிட்ட மூவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
நன்றி நவிலல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US