இலங்கை கடற்படையுடன் இணைந்து இந்திய கடற்படையினர் மேற்கொண்ட நடவடிக்கை
India
Sri Lanka Navy
Crime
By Sivaa Mayuri
Courtesy: Sivaa Mayuri
இந்திய கடற்படை, ஒருங்கிணைந்த நடவடிக்கை ஒன்றில், இலங்கை கடற்படையுடன் இணைந்து சுமார் 500 கிலோ கிரிஸ்டல் மெத் என அடையாளம் காணப்பட்ட போதைப்பொருளை கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரபிக்கடலில் இரண்டு கடற்றொழி்ல் படகுகளில் இவை கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த கூட்டு நடவடிக்கையானது, இலங்கை கடற்படையினரிடம் இருந்து பெறப்பட்ட புலனாய்வுத் தகவலை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலதிக சட்ட நடவடிக்கைகள்
இந்த இரண்டு கடற்றொழி்ல் படகுகளிலும் இலங்கையின் கொடியேற்றப்பட்டிருந்தன.

இந்தநிலையில், கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களுடன், அதில் பயணித்தவர்கள், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இலங்கை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக இந்திய கடற்படையினர் அறிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 62 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 19 மணி நேரம் முன்
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு News Lankasri
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US