அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற விரும்பும் இலங்கை!
அனைவரினதும் வளமான எதிர்காலத்தை உறுதி செய்வதற்காக, USAID என்ற சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கு இலங்கை எதிர்பார்ப்பதாக அறிவித்துள்ளது.
உலக வங்கி - சர்வதேச நாணய நிதியத்தின் வசந்தகால கூட்டங்களில் கலந்து
கொள்வதற்காக நிதி இராஜாங்க அமைச்சர் ரொகான் சேமசிங்க அமெரிக்காவின் வொஷிங்டனுக்கு சென்றுள்ளார்.

டுவிட்டரில் கருத்து
இதன்போது, ஆசியாவிற்கான பணியகத்தின் துணை உதவி நிர்வாகி அஞ்சலி கவுரை வொஷிங்டனில் சந்தித்த பின்னர் அவர் தனது டுவிட்டரில் இந்தக் கருத்தைத் வெளியிட்டுள்ளார்.
மேலும், இலங்கையில் நிலையான பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்துவதில் USAID உடனான
தொடர்ச்சியான பங்காளித்துவத்தைப் வரவேற்பதாகவும் அமைச்சர் ரொகான்
சேமசிங்க தெரிவித்துள்ளார்.
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri