பணவீக்கம் மேலும் வீழ்ச்சி
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
Sri Lanka Inflation
Economy of Sri Lanka
By Benat
ஜூன் மாதத்தில் பணவீக்கம் மேலும் குறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி இம்மாதம் பணவீக்கம் 12 சதவீதமாக குறைவடைந்துள்ளது.
இதன்படி, ஜூன் மாதத்தில் உணவு வகை பணவீக்கம் கணிசமாக குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறைந்துள்ள பணவீக்கம்
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி, மே மாதத்தில் பணவீக்கம் 25.2 சதவீதமாக பதிவாகியிருந்து.
மே மாதத்தில் 21.5 சதவீதமாக இருந்த உணவுப் பொருட்களின் பணவீக்கம் ஜூன் மாதத்தில் 4.1 சதவீதமாக குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மே மாதத்தில் 27 சதவீதமாக இருந்த உணவு அல்லாத பணவீக்கம் ஜூன் மாதத்தில் 16.2 சதவீதமாகக் குறைந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
2025-இல் பாரிய பண பிரச்சினையை சந்திக்கப்போகும் 3 ராசியினர்... இதுல உங்க ராசி இருந்தா ஜாக்கிரதை! Manithan
ஜேர்மனியில் பிரித்தானிய போர்க்கப்பலை பின்தொடர்ந்த டிரோன்கள்., அதிகரிக்கும் உலகப் போர் பதற்றம் News Lankasri
ஒரு பாடலுக்கு ரூ 25 லட்சம் ஊதியம் வாங்கும் பாடகி... கணவர் சர்வதேச நிறுவனம் ஒன்றின் தலைவர் News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US